joomla fanbox module joomla
facebook like box joomla
facebook likebox joomla module
joomla fanbox module joomla

The people of India must know as much of details about India as possible in respect of the different states, languages, culture and customs of people living in these states, the political leaders and important bureaucrats who rule India as a whole and the states individually. They must know the responsibilities of every indidivual who form part of the state or centran government. They must also know about their responsibilities and rights. The people must be fully responsible as citizens and must be alert not to lose their fundamental rights. This website is maintained with the objective of helping the people of India in every walk of their life as much as possible. The viewers are requested to register as users and contribute contents useful for the people of India.

poit049 badrinath

The People of India!

பாரத நாடு பழம்பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!

Articles and other contents concerning various arts including contents connected with movies are published in the arts section. Contents which are creating and bring about a positive impact among the viewers are only considered for publication. Contents in Tamil as well as English are welcome.

இயல், இசை நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் 64 என நம் முன்னோர் வகைப்படுத்தியுள்ளனர். இத்தகு கலைகள் பற்றிய படைப்புகள் மற்றும் திரைப்படத் துறை சார்ந்த படைப்புகளும் கலைகள் பகுதியில் இடம் பெறும். படைப்புகள் ஆக்கபூர்வமாகவும் முற்போக்கு சிந்தனைகளைத் தூண்டுவனவாகவும் அமைதல் வேண்டும். படைப்புகள் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வரவற்கப் படுகின்றன.

Articles and contents related to Tamil and English lieterature are being published here. Contents should be written in such a way as to impart knowledge and promote human relationship. Contents on philosophy, psychology and personality development are given priority.

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் படைப்புகளும் இங்கு பிரசுரிக்கப் படுகின்றன. படைப்புகள் அறிவூட்டத் தக்கனவாகவும் மனித உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் அமைதல் வேண்டும். ஆன்மிகம், மனோதத்துவம் மற்றும் மனிதவள மேம்பாடு தொடர்பான படைப்புகளூக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.

Articles on various subjects of interest are published here. The objective is to share the experiences of our life and our thoughts and observations in different aspects of the country and the soceity to promote brotherlihood and bring prosperity to all.

கருத்துக் கவரும் பல்வேறு விஷயங்களைக் குறித்தும் கட்டுரைகள் இங்கு பிரசுரிக்கப் படும். நம் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களையும் பல்வேறு விஷயஙளில் நம் மனதில் எழும் எண்ணங்களையும் நாட்டையும் சமுதாயத்தையும் பற்றிய கருத்துக்களையும் பகிந்து கொண்டு சகோதரத்துவத்தை வளர்த்து அனைவரது முன்னேற்றத்திற்கும் வழிகாண்பதே நோக்கம்.

Poems that kindle the mind and create awareness about things are welcome for this section. Poems in English as well as Tamil will be published.

மனதைக் கிளர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத் தக்க கவிதைகள் பிரசுரத்திற்கு வரவேற்கப் படுகின்றன. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் கவிதைகள் பிரசுரம் செய்யப்படும்.

Stories have played a vital role in many famous personalities in grooming them and development into great people. Stories with messages that impart high moral values are welcome for publication. Stories can be imaginative or based on real happenings but should not be about any specific person.

கதைகள் பல புகழ்பெற்ற மாந்தர்களை வளர்த்து அவர்களை தலைசிறந்த மக்களாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. நல்ல போதனைகளைக் கொண்டு மனித மனங்களை வளப்படுத்தும் தன்மை கொண்ட கதைகள் பிரசுரத்திற்கு வரவேற்கப் படுகின்றன. கதைகள் கற்பனையாகவோ, உண்மைச் சம்பவங்களைப் பின்னணீயாகக் கொண்டோ எழுதப் பட்டிருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எந்த நபரைப் பற்றியும் இருத்தல் கூடாது.

Articles and contents including news brief, cartoons etc. that help improve the political situation in our country are welcome for publication. Contents of absive nature accusing any specific political leader will not be published.

இந்திய அரசியலில் முன்னேற்றமான சூழலை உருவாக்கத் துணைபுரியும் வண்ணம் அமைந்துள்ள கட்டுரைகள், செய்தி தொகுப்புகள், கேலிச்சித்திரங்கள் முதலியவை பிரசுரத்திற்கு வரவேற்கப் படுகின்றன. எந்தவொரு அரசியல் தலைவரையும் தாக்கிப் பேசும் விதமான படைப்புகள் பிரசுரிக்கப்பட மாட்டா.