im016 valluvar

கவிதைகள் என்றாலே கற்பனையை விதைக்கும், காதலை விதைக்கும், ஆர்வத்தை விதைக்கும், அறிவை விதைக்கும், அற்புதங்களை விதைக்கும், ஆன்மீகத்தை விதைக்கும், மனித நேயத்தை விதைக்கும் கவிதைகள், அன்பு, பாசம், மனிதாபிமானம், போன்ற நற்பண்புகளை விதைக்கும் கவிதைகள், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள் போன்ற நவரசங்களையும் அள்ளித்தரும் கவிதைகளை எழுதலாம். இரு வரிக் கவிதைகள், ஒரு வரிக் கவிதைகள், மரபுக் கவிதைகள், குறுங்கவிதைகள், போன்ற பலவகைக் கவிதைகளை எழுதலாம்.

Subcategories